www.instanews.city :
கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயரானார் கல்பனா ஆனந்தகுமார் 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயரானார் கல்பனா ஆனந்தகுமார்

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது

சென்னை கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

நங்கவள்ளரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் ரகளை: தேர்தல் ஒத்திவைப்பு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

நங்கவள்ளரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் ரகளை: தேர்தல் ஒத்திவைப்பு

மேட்டூர் அடுத்த நங்கவள்ளரி பேரூராட்சி தலைவர் தேர்தலை நடத்த விடாமல் திமுக கவுன்சிலர்கள் நாற்காலியை வீசி ரகளையில் ஈடுபட்டு வெளியேறினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

உதகை நகர் மன்றத் தலைவராக திமுகவின் வாணீஸ்வரி  பொறுப்பேற்பு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

உதகை நகர் மன்றத் தலைவராக திமுகவின் வாணீஸ்வரி பொறுப்பேற்பு

உதகை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட வாணீஸ்வரிக்கு கவுன்சிலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

நெல்லை மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சரவணன் பாேட்டியின்றி தேர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

நெல்லை மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சரவணன் பாேட்டியின்றி தேர்வு

நெல்லை மாநகராட்சியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக புதிய மேயர் சரவணன் தெரிவித்தார்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சன்.இராமநாதன் தேர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சன்.இராமநாதன் தேர்வு

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சன். இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்றார் 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்றார்

திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்ற அன்பழகன் மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர்

ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

மல்லூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை உறுப்பினர்  தேர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

மல்லூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை உறுப்பினர் தேர்வு

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் தலைவராக சுயேச்சை உறுப்பினர் லதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை  மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்பு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி ஏற்பு விழாவில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

''அம்மாவின் ஆன்மா மன்னிக்காது'' : அதிமுக வேட்பாளர்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

''அம்மாவின் ஆன்மா மன்னிக்காது'' : அதிமுக வேட்பாளர்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்

காஞ்சிபுரத்தில் மேயர் போட்டி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களிக்க சென்றது அதிமுக அனுதாபிகளிடையே அதிர்ச்சி.

மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய  அதிமுக; அதிர்ச்சியில் திமுக Editing in progress 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய அதிமுக; அதிர்ச்சியில் திமுக Editing in progress

திருச்சி மணப்பாறை நகராட்சியில் திமுக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் அதிமுக அதிரடியாக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி தேர்வு 🕑 Fri, 04 Mar 2022
www.instanews.city

திருவாரூர் நகர மன்ற தலைவராக திமுக வேட்பாளர் புவனப்பிரியா போட்டியின்றி தேர்வு

திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   வெயில்   நரேந்திர மோடி   சமூகம்   திரைப்படம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   சிறை   திமுக   பிரதமர்   திருமணம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   புகைப்படம்   வெளிநாடு   பயணி   போராட்டம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   சவுக்கு சங்கர்   மொழி   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   ராகுல் காந்தி   கோடை வெயில்   தேர்தல் பிரச்சாரம்   ஆசிரியர்   வாக்கு   பக்தர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   இராஜஸ்தான் அணி   பல்கலைக்கழகம்   கல்லூரி கனவு   கொலை   பாடல்   போக்குவரத்து   நோய்   விக்கெட்   காடு   படப்பிடிப்பு   மதிப்பெண்   வரலாறு   ரன்கள்   அதிமுக   விவசாயம்   கடன்   தொழிலதிபர்   வாட்ஸ் அப்   மாணவ மாணவி   சீனர்   காவலர்   உயர்கல்வி   சுற்றுவட்டாரம்   பலத்த காற்று   கேமரா   வானிலை ஆய்வு மையம்   உடல்நலம்   வகுப்பு பொதுத்தேர்வு   சைபர் குற்றம்   சீரியல்   திரையரங்கு   பேட்டிங்   வசூல்   டிஜிட்டல்   வெப்பநிலை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   விமான நிலையம்   நாடாளுமன்றத் தேர்தல்   அரேபியர்   ஆன்லைன்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   சந்தை   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   மைதானம்   தங்கம்   ரத்தம்   12-ம் வகுப்பு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us