www.instanews.city :
நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயதான மூதாட்டி 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயதான மூதாட்டி

கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.

உயிரைக்காப்பாற்றிய பிரதமருக்கு மக்கள் ஒட்டு போடும் எண்ணத்தில் உள்ளனர்: ஹெச்.ராஜா 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

உயிரைக்காப்பாற்றிய பிரதமருக்கு மக்கள் ஒட்டு போடும் எண்ணத்தில் உள்ளனர்: ஹெச்.ராஜா

எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நான் கூற மாட்டேன், வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்காஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார் 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்காஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார்

மக்களோடு மக்களாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவு 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவு

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன் 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு தாமதம் 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் இயந்திரம் பழுது: வாக்குப்பதிவு தாமதம்

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் இயந்திரம் கோளாறு. வேறு இயந்திரம் மாற்ற ஒட்டு பதிவு தாமதம்.

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கியபோது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரபடி 21.64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து  வாக்கை பதிவு செய்த  காட்சி 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்கை பதிவு செய்த காட்சி

சென்ற முறை சைக்கிளில் வந்தவர், இந்தமுறை . நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம் 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

உதகையில் அனைத்து வார்டுகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

உதகையில் அனைத்து வார்டுகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு

வாக்களிக்க வந்த பொதுமக்களுக்குமுகக் கவசங்கள் கிருமிநாசினிகள் வழங்கி பாதுகாப்புடன் வாக்களிக்க கேட்டுக் கொண்ட அதிமுக வேட்பாளர்.

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் தனது வாக்கை பதிவு செய்தார் 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் தனது வாக்கை பதிவு செய்தார்

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவிக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டுக்களை தெரிவித்தார்.

வாக்காளர்களிடம் விஜய் மன்னிப்புக் கேட்டாரா..? 🕑 Sat, 19 Feb 2022
www.instanews.city

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   காவல் நிலையம்   சிறை   திமுக   பிரதமர்   சினிமா   விவசாயி   திருமணம்   வாக்குப்பதிவு   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   போராட்டம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   விக்கெட்   ராகுல் காந்தி   வெளிநாடு   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   மொழி   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   ரன்கள்   கோடை வெயில்   வாக்கு   பக்தர்   போலீஸ்   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   காவல்துறை விசாரணை   லக்னோ அணி   வரலாறு   பாடல்   வேட்பாளர்   போக்குவரத்து   கல்லூரி கனவு   அதிமுக   கொலை   மதிப்பெண்   காடு   படப்பிடிப்பு   சீனர்   விவசாயம்   மைதானம்   நோய்   தொழிலதிபர்   கேமரா   சைபர் குற்றம்   லீக் ஆட்டம்   வகுப்பு பொதுத்தேர்வு   சீரியல்   சுற்றுவட்டாரம்   பலத்த காற்று   வாட்ஸ் அப்   காவலர்   விமான நிலையம்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   கடன்   உச்சநீதிமன்றம்   சட்டமன்ற உறுப்பினர்   உயர்கல்வி   நாடாளுமன்றத் தேர்தல்   அரேபியர்   வெள்ளையர்   திரையரங்கு   மாணவ மாணவி   வசூல்   மாநகராட்சி   சந்தை   தேசம்   எதிர்க்கட்சி   வானிலை ஆய்வு மையம்   உடல்நலம்   ஆன்லைன்   ரத்தம்   உடல்நிலை   மக்களவைத் தொகுதி  
Terms & Conditions | Privacy Policy | About us