தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
மதியம் 2 மணிக்கு மேல் வன்முறை சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகையான தர்ஷா குப்தா கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சி, 17 பேரூராட்சி தேர்தலுக்கான 632 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு துவங்கியது.
உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யாவைத் தொடர்ந்து உக்ரைன் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
இந்திய அணியிலிருந்து விராட் கோலி விலகி, மும்பை சென்றுள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாகக் குழுவுக்கு தெரிந்தே சித்ராவின் முறைகேடுகள் நடந்துள்ளதாக செபி ரிப்போர்ட் கூறுகிறது.
மதுரை அருகே இஸ்லாமியப் பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக ஏஜென்ட் வெளியேற்றம்.
எஸ்கேவி பள்ளி வாக்குச்சாவடியில் தற்காலிமாக வாக்குப்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரமாக வாக்காளர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
வாக்குச்சாவடி மையத்திற்கு காரில் வந்து இறங்கிய நடிகை குஷ்புவால் காவல் துறையினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கழுதையைத் திருடி அதை வைத்துப் போராட்டம் நடத்தியதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் உதயசூரியன் சின்னம் பொறித்த சேலையை அணிந்து வந்த பெண்களை திருப்பி
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிராப்பட்டி லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
வெள்ளை நிற மாடர்ன் உடையில் எடுப்பான முன்னழகை காட்டியபடி நடிகை யாஷிகா வெளியிட்ட புகைப்படம் வைரல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தற்போது வரை பதிவான வாக்கு சதவீதம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
load more