www.instanews.city :
திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேர் கைது 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேர் கைது

திருச்சி அருகே கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

திருச்சி மின்பழுதை சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நாளை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாணவி தற்கொலை:  பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

மாணவி தற்கொலை: பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவி தற்கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.23) நீர்மட்ட நிலவரம். 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.23) நீர்மட்ட நிலவரம்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 855 கன அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் மூன்றாவது அலையில் இரண்டாவது உயிரிழப்பு 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் மூன்றாவது அலையில் இரண்டாவது உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியிர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விசைத்தறி இயக்கியதில் கருத்து மோதல்: 
உரிமையாளர்கள் முற்றுகை 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

விசைத்தறி இயக்கியதில் கருத்து மோதல்: உரிமையாளர்கள் முற்றுகை

விசைத்தறி இயக்கியதில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, காவல் நிலையத்தை விசைத்தறி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

மயிலாடுதுறை திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

தேனியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

தேனியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்

தேனியில் டிப்பர் லாரி மோதி டூ வீலரில் வந்த வாலிபர் பலியானார்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

திருவாரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அ. தி. மு. க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளர்: தீயணைப்பு துறை மீட்டது 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளர்: தீயணைப்பு துறை மீட்டது

உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளரை தீயணைப்பு வீரர்கள் பூட்டை உடைத்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று 🕑 Sun, 23 Jan 2022
www.instanews.city

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று

'நேதாஜி' என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் இன்று

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   சிறை   காவல் நிலையம்   நரேந்திர மோடி   திமுக   திருமணம்   சினிமா   காங்கிரஸ் கட்சி   பலத்த மழை   விவசாயி   பிரதமர்   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   விமர்சனம்   மருத்துவம்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   வெளிநாடு   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   வாக்கு   பக்தர்   போலீஸ்   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை விசாரணை   பேருந்து   முதலமைச்சர்   கல்லூரி கனவு   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   மொழி   கொலை   பாடல்   மதிப்பெண்   ராகுல் காந்தி   பல்கலைக்கழகம்   கடன்   வரலாறு   படப்பிடிப்பு   வேட்பாளர்   நோய்   விவசாயம்   பலத்த காற்று   உயர்கல்வி   வகுப்பு பொதுத்தேர்வு   வானிலை ஆய்வு மையம்   அதிமுக   காவலர்   வாட்ஸ் அப்   சைபர் குற்றம்   சுற்றுவட்டாரம்   சட்டமன்ற உறுப்பினர்   மாணவ மாணவி   வெப்பநிலை   ஆன்லைன்   தங்கம்   வசூல்   12-ம் வகுப்பு   காடு   திரையரங்கு   காவல்துறை கைது   உச்சநீதிமன்றம்   ரன்கள்   விக்கெட்   பேஸ்புக் டிவிட்டர்   இசை   டிஜிட்டல்   கேமரா   சீரியல்   தொழிலதிபர்   தெலுங்கு   கேப்டன்   விமான நிலையம்   மக்களவைத் தொகுதி   மைதானம்   சட்டமன்றத் தேர்தல்   தொழிலாளர்   கோடைக்காலம்   ரத்தம்  
Terms & Conditions | Privacy Policy | About us