www.instanews.city :
முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன்  பெண்கள் சாலைமறியல் 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத குப்பையாக கிடக்கும் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது

சென்னை வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை: திருச்சி திமுகவினர் சுறுசுறுப்பு 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை: திருச்சி திமுகவினர் சுறுசுறுப்பு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இறந்த பிறகும் இறவாத பிரச்சனை: சுடுகாட்டு பாதை கேட்டு மக்கள் மறியல் 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

இறந்த பிறகும் இறவாத பிரச்சனை: சுடுகாட்டு பாதை கேட்டு மக்கள் மறியல்

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி:
பயணிகள் கோரிக்கை 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி: பயணிகள் கோரிக்கை

நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பஸ் வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர் உத்தரவால் உடைப்பு 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர் உத்தரவால் உடைப்பு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை விட உயரம் அதிகமாக போடப்பட்டு ரோடு, தலைமைச் செயலாளர் உத்தரவின்பேரில் உடைக்கப்பட்டது.

கோவிட் டெஸ்ட்: அலட்சியம் காட்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனை 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

கோவிட் டெஸ்ட்: அலட்சியம் காட்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனை

விடுமுறை தினங்கள் என்பதால் கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகத்தான் வரும் என அலட்சியமான பதில்

விஜய் சேதுபதி, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் யதார்த்த கலைஞன்..! 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

விஜய் சேதுபதி, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் யதார்த்த கலைஞன்..!

தனக்கான வேலை கணக்கு எழுதுவது அல்ல; நடிப்பதே எனக்கு பொருத்தமானது என்றும் உறுதி பூண்டார்.

சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம் செய்ய திருச்சிக்கு அனுப்புவைப்பு 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம் செய்ய திருச்சிக்கு அனுப்புவைப்பு

நாமக்கல் அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக, திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை

நெல்லையில் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை, அதிமுகவினர் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள்: சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை 🕑 Mon, 17 Jan 2022
www.instanews.city

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள்: சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம். ஜி. ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   காவல் நிலையம்   திருமணம்   திமுக   பலத்த மழை   சினிமா   வாக்குப்பதிவு   விவசாயி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   மக்களவைத் தேர்தல்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   எம்எல்ஏ   மருத்துவர்   விமர்சனம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   கோடை வெயில்   போராட்டம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சுகாதாரம்   சவுக்கு சங்கர்   பக்தர்   வாக்கு   போலீஸ்   பேருந்து   காவல்துறை விசாரணை   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   விளையாட்டு   அரசு மருத்துவமனை   கல்லூரி கனவு   பல்கலைக்கழகம்   கொலை   இராஜஸ்தான் அணி   ராகுல் காந்தி   பாடல்   மொழி   மதிப்பெண்   படப்பிடிப்பு   பலத்த காற்று   வேட்பாளர்   நோய்   விவசாயம்   வரலாறு   வானிலை ஆய்வு மையம்   சட்டமன்ற உறுப்பினர்   சுற்றுவட்டாரம்   வாட்ஸ் அப்   வகுப்பு பொதுத்தேர்வு   சைபர் குற்றம்   காவலர்   ஆன்லைன்   அதிமுக   வசூல்   மாணவ மாணவி   ஐபிஎல்   12-ம் வகுப்பு   தங்கம்   உயர்கல்வி   உச்சநீதிமன்றம்   திரையரங்கு   விக்கெட்   டிஜிட்டல்   கேமரா   சீரியல்   பேஸ்புக் டிவிட்டர்   மைதானம்   இசை   தொழிலதிபர்   ரன்கள்   காடு   மக்களவைத் தொகுதி   விமான நிலையம்   கோடைக்காலம்   நாடாளுமன்றத் தேர்தல்   கேப்டன்   சட்டமன்றத் தேர்தல்   ரிலீஸ்   ரத்தம்   தெலுங்கு   படக்குழு   சுற்றுலா பயணி   சிம்பு  
Terms & Conditions | Privacy Policy | About us