www.instanews.city :
கோவிலாங்குளம்: மண் பரிசோதனை பயிற்சியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

கோவிலாங்குளம்: மண் பரிசோதனை பயிற்சியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சியில் கலந்து கொண்டனர்

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பலம் துண்டிக்கப்பட்டது.

சட்டமன்றம்: ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

சட்டமன்றம்: ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு

ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

சோழவரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

சோழவரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

சோழவரத்தில் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன: அமைச்சர் தகவல் 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன: அமைச்சர் தகவல்

போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில்  கிருமிநாசினி தெளிப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் பகுதி அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில் , வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்: ஆட்சியர் துவக்கி வைப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார் 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார்

மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார் கரிக்கோல யாத்திரையாக புறப்பட்டார்.

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம் 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

நிகழாண்டில் நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் சோதனைகள் நடைபெற்றன

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7ஆம் தேதி வரை, இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகள் இல்லாத நிலையில் ரூ.112 கோடி கலைஞர் நூலகம் எதற்கு?  செல்லூர் ராஜு 🕑 Wed, 05 Jan 2022
www.instanews.city

சாலை வசதிகள் இல்லாத நிலையில் ரூ.112 கோடி கலைஞர் நூலகம் எதற்கு? செல்லூர் ராஜு

மதுரையில் எந்தவித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முன்வராமல் மக்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது என்றார் செல்லூர்ராஜு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திரைப்படம்   நடிகர்   தண்ணீர்   காவல் நிலையம்   வெயில்   ராகுல் காந்தி   சிறை   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   திருமணம்   விக்கெட்   திமுக   சமூகம்   விமர்சனம்   ரன்கள்   விவசாயி   சினிமா   பேட்டிங்   வெளிநாடு   மொழி   சாம் பிட்ரோடா   சீனர்   போராட்டம்   பலத்த மழை   சவுக்கு சங்கர்   ஆப்பிரிக்கர்   வாக்குப்பதிவு   மருத்துவர்   கட்டணம்   மக்களவைத் தேர்தல்   லக்னோ அணி   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   மாணவி   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   தேர்தல் பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   பாடல்   வேலை வாய்ப்பு   பயணி   வரலாறு   சாம் பிட்ரோடாவின்   காவலர்   போலீஸ்   மைதானம்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   தோல் நிறம்   விளையாட்டு   கேமரா   கோடை வெயில்   தொழிலதிபர்   சுகாதாரம்   லீக் ஆட்டம்   குடிநீர்   மதிப்பெண்   ராஜீவ் காந்தி   இராஜஸ்தான் அணி   தேசம்   உயர்கல்வி   தெலுங்கு   நாடு மக்கள்   போக்குவரத்து   போதை பொருள்   கொலை   வரி   எக்ஸ் தளம்   மலையாளம்   வசூல்   அதிமுக   வழிகாட்டி   படப்பிடிப்பு   வகுப்பு பொதுத்தேர்வு   காடு   கமல்ஹாசன்   காவல்துறை விசாரணை   அதானி   ஐபிஎல் போட்டி   அயலகம் அணி   சைபர் குற்றம்   ஆன்லைன்   ஆசிரியர்   விமான நிலையம்   பிரதமர் நரேந்திர மோடி   உடல்நலம்   பன்முகத்தன்மை  
Terms & Conditions | Privacy Policy | About us