www.instanews.city :
அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு  ராஜேந்திரசோழன் பெயர் சூட்ட கோரிக்கை 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு ராஜேந்திரசோழன் பெயர் சூட்ட கோரிக்கை

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயர் சூட்ட ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசி பழ அலங்காரத்தில் அரியநாச்சியம்மன் 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்டு அன்னாசி பழ அலங்காரத்தில் அரியநாச்சியம்மன்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்குச்சென்று தரிசனம் செய்தனர்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

குமாரபாளையம் அருகே கிராமப்புற பகுதிகளில் அ. தி. மு. க. எம். எல். ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு

செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

நாகையில் மஞ்சப்பை திட்டம்: கல்லூரி மாணவ மாணவிகள்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

நாகையில் மஞ்சப்பை திட்டம்: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் தொடக்கி சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி  உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள் 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள்

ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பணியில் இருந்த காவலர்கள் நகராட்சி பணியாளர்ககளுக்கு கேக் வழங்கி வாழ்த்தினர்

காஞ்சிபுரம்  காவல்துறை- விழுதுகள் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

காஞ்சிபுரம் காவல்துறை- விழுதுகள் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்காவல்துறையுடன் இணைந்து விழுதுகள் அமைப்பினர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி துவக்கி வைத்த எம்.பி. 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி துவக்கி வைத்த எம்.பி.

அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை, நீலகிரி எம். பி., ஆ. ராசா துவக்கி வைத்தார்.

பஸ் போக்குவரத்து துவக்கமா ? ஆபத்தை உணராத பேருந்துகள்..! பயணிகள் அச்சம் 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

பஸ் போக்குவரத்து துவக்கமா ? ஆபத்தை உணராத பேருந்துகள்..! பயணிகள் அச்சம்

காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் பாலம் சேத பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

காணாமல்  போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர் 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

காணாமல் போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்

குமாரபாளையத்தில் காணமல் போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்

அதிமுக., நிர்வாகிகள் திமுக.,வில் தஞ்சம் 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

அதிமுக., நிர்வாகிகள் திமுக.,வில் தஞ்சம்

அ. தி. மு. க., நிர்வாகிகள் பலர், தி. மு. க.,வில் தஞ்சமடைந்தனர்.

ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சரின்  உதவியாளர்,டிரைவரிடம்  விசாரணை 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர்,டிரைவரிடம் விசாரணை

ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் உதவியாளர்,டிரைவரிடம தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.

நாமக்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

நாமக்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி

நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த டீ- மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூரில் உலக நன்மை கொரோனா  தொற்று நீங்க வேண்டியும்  பிரார்த்தனை 🕑 Sat, 01 Jan 2022
www.instanews.city

திருவாரூரில் உலக நன்மை கொரோனா தொற்று நீங்க வேண்டியும் பிரார்த்தனை

150 வருடபழமை வாய்ந்த புனிதசூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டினை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   பிரதமர்   வெயில்   திரைப்படம்   திமுக   மாவட்ட ஆட்சியர்   சிறை   காவல் நிலையம்   சமூகம்   வாக்குப்பதிவு   விமர்சனம்   திருமணம்   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   சினிமா   விவசாயி   தேர்தல் ஆணையம்   பலத்த மழை   சவுக்கு சங்கர்   மருத்துவர்   வெளிநாடு   மொழி   ரன்கள்   விக்கெட்   தொழில்நுட்பம்   பயணி   கூட்டணி   மக்களவைத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பேட்டிங்   மருத்துவம்   புகைப்படம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   சீனர்   லக்னோ அணி   வாக்கு   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரசு மருத்துவமனை   வெள்ளையர்   அரேபியர்   போலீஸ்   சுகாதாரம்   முதலமைச்சர்   கோடை வெயில்   பாடல்   வரலாறு   அதிமுக   இராஜஸ்தான் அணி   கொலை   கேமரா   விளையாட்டு   நோய்   கமல்ஹாசன்   மாநகராட்சி   திரையரங்கு   ஆசிரியர்   மைதானம்   காவலர்   காவல்துறை விசாரணை   தேசம்   பல்கலைக்கழகம்   சைபர் குற்றம்   மதிப்பெண்   தொழிலதிபர்   நாடாளுமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   உடல்நிலை   உயர்கல்வி   பிட்ரோடாவின் கருத்து   வசூல்   காடு   மலையாளம்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   அறுவை சிகிச்சை   ராஜீவ் காந்தி   ஆன்லைன்   இசை   வழிகாட்டி   கோடைக் காலம்   தெலுங்கு   சந்தை   ரிலீஸ்   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us