www.instanews.city :
திருவாரூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த  8 பேர் கைது 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

திருவாரூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 8 பேர் கைது

திருவாரூரில் ஆன்லைன் லாட்டரிகளை விற்பனை செய்த 8 பேர் கைது செய்து ரூ.12 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காெராேனாவால் மண்பாண்ட தாெழில் பாதிப்பு: அரசு உதவ தாெழிலாளர்கள் காேரிக்கை 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

காெராேனாவால் மண்பாண்ட தாெழில் பாதிப்பு: அரசு உதவ தாெழிலாளர்கள் காேரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்பாண்ட தொழில் பாதித்துள்ளதாக தொழிலாளிகள் வேதனை. அரசு உதவ வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை.

சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு

ஆய்வு காரணமாக 45 நிமிடங்களுக்கு மேலாக ரயில்வே கடக்கும் சாலை மூடப்பட்டதால் சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.

மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக  அரசு பஸ்சில் பயணம் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக அரசு பஸ்சில் பயணம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

இன்னுயிர் காப்போம் திட்டம் : 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் -  எம்எல்ஏ க.சுந்தர் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

இன்னுயிர் காப்போம் திட்டம் : 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் - எம்எல்ஏ க.சுந்தர்

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று எம்ல்ஏ சுதாகர் தெரிவித்தார்.

தமிழக அரசின் ஊக்கத்தொகையுடன் இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சி 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

தமிழக அரசின் ஊக்கத்தொகையுடன் இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சி

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச மருத்துவ பயிற்சி வகுப்புகள்.

மேலப்பாளையத்தில் மது அருந்தி தகராறு செய்த   மகன் அடித்துக் கொலை: தந்தை கைது 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

மேலப்பாளையத்தில் மது அருந்தி தகராறு செய்த மகன் அடித்துக் கொலை: தந்தை கைது

மேலப்பாளையத்தில் மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்த மகனை குலவி கல்லால் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திடீரென டிரெண்டிங் ஆன  பெண் சாமியார்... யார் இவர்? என்ன பின்னணி? 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

திடீரென டிரெண்டிங் ஆன பெண் சாமியார்... யார் இவர்? என்ன பின்னணி?

கடந்த சில தினங்களாக, 'அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பெண் சாமியார் குறித்த செய்திகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இவர் யார்,

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட அளவு.

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 675 கன அடியாக உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற வழிமுறைகள் 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற வழிமுறைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு குறித்த வழிமுறைகளை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

உடனடி வேலை கிடைக்க பார்மசி படிங்க..! (மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய தொடர்) 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

உடனடி வேலை கிடைக்க பார்மசி படிங்க..! (மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய தொடர்)

கல்வி வழிகாட்டும் புதிய தொடர் இன்ஸ்டாநியூஸ் தளத்தில் தொடராக வரவுள்ளது. முதலில் மருந்தியல் (பார்மசி)சார்ந்த படிப்புகள்.

மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு 🕑 Mon, 27 Dec 2021
www.instanews.city

மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கவுண்டம்பட்டி பகுதி மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   வெயில்   பிரதமர்   திரைப்படம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   திமுக   காவல் நிலையம்   சமூகம்   வாக்குப்பதிவு   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   விமர்சனம்   திருமணம்   பலத்த மழை   சினிமா   விவசாயி   சவுக்கு சங்கர்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   வெளிநாடு   விக்கெட்   மக்களவைத் தேர்தல்   போராட்டம்   மொழி   ரன்கள்   கட்டணம்   பேட்டிங்   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மருத்துவம்   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   பயணி   சீனர்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   லக்னோ அணி   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   வாக்கு   வெள்ளையர்   அரேபியர்   அரசு மருத்துவமனை   போலீஸ்   வரலாறு   பாடல்   கேமரா   முதலமைச்சர்   சுகாதாரம்   அதிமுக   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   கமல்ஹாசன்   மைதானம்   தேசம்   கொலை   திரையரங்கு   மதிப்பெண்   வேட்பாளர்   காவலர்   ஆசிரியர்   கோடை வெயில்   பல்கலைக்கழகம்   உயர்கல்வி   தொழிலதிபர்   காவல்துறை விசாரணை   பிட்ரோடாவின் கருத்து   நோய்   படப்பிடிப்பு   காடு   போக்குவரத்து   ஓட்டுநர்   சைபர் குற்றம்   வசூல்   மலையாளம்   அறுவை சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   உடல்நிலை   ராஜீவ் காந்தி   வாட்ஸ் அப்   எக்ஸ் தளம்   ஐபிஎல் போட்டி   இசை   கோடைக் காலம்   தெலுங்கு   காவல் துறையினர்   ஆன்லைன்   வகுப்பு பொதுத்தேர்வு   காதல்   அம்பானி அதானி  
Terms & Conditions | Privacy Policy | About us