www.instanews.city :
'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' 
நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி II 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி II

தமிழக அரசின் இணையத் தளங்களில் தமிழ் மொழி நவீனமயப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டனவா என்பதை விளக்கும் கட்டுரை.

10th/ITI  படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

10th/ITI படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை

10th/ITI படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் Border Roads நிறுவனத்தில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2022

புகைப்பட விவகாரம்: அ.ம.மு.க.செயலாளர் கடலூர் மாவட்ட எஸ்.பி.டம் மனு 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

புகைப்பட விவகாரம்: அ.ம.மு.க.செயலாளர் கடலூர் மாவட்ட எஸ்.பி.டம் மனு

அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் புகைப்பட விவகாரம் தொடர்பாக அ. ம. மு. க. செயலாளர் கடலூர் மாவட்ட எஸ். பி. டம் புகார் மனு அளித்தார்.

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ், ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

பாலக்கோடு அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

பாலக்கோடு அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி முத்தாய்ப்பாய் 3ம் நாள் புத்தக திருவிழா: இன்று கடைசி நாள் 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

தர்மபுரி முத்தாய்ப்பாய் 3ம் நாள் புத்தக திருவிழா: இன்று கடைசி நாள்

தர்மபுரி முத்தாய்ப்பாய் 3 ஆம் நாள் புத்தக திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: இருவர் கைது 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: இருவர் கைது

பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மகன் 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மகன்

கடன் சுமையால் தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது

அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கடத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு

உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பு 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பு

கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும்
கொரோனா சைபர் தொற்று 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று

தேனி மருத்துவக் கல்லுாரியில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவி்ல்லை.

குமாரபாளயைத்தில் நகர திமுக செயற்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம் 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

குமாரபாளயைத்தில் நகர திமுக செயற்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமாரபாளயைத்தில் நடைபெற்ற நகர திமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நத்தம்பண்ணை ஊராட்சியில்  கிறிஸ்துமஸ் விழா 🕑 Sun, 26 Dec 2021
www.instanews.city

நத்தம்பண்ணை ஊராட்சியில் கிறிஸ்துமஸ் விழா

9A நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   காவல் நிலையம்   திமுக   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   பேட்டிங்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   ஆசிரியர்   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பாடல்   போக்குவரத்து   கொலை   அதிமுக   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   மைதானம்   கேமரா   லீக் ஆட்டம்   நோய்   வாட்ஸ் அப்   காடு   சீரியல்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   சைபர் குற்றம்   காவலர்   வெள்ளையர்   அரேபியர்   சுற்றுவட்டாரம்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   உயர்கல்வி   உச்சநீதிமன்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   ரத்தம்   மாநகராட்சி   விமான நிலையம்   விவசாயம்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   உடல்நிலை   ஆன்லைன்   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us