திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது எப்போழுது என திமுக நிர்வாகிகளின் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
சென்னை மெரினா கடலை மாற்று திறனாளிகள் சிரமமின்றி அருகில் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை முடக்கியது காவல்துறை.
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை டாக்சி டிரைவர் கொலை செய்த கொடூர சம்பவம் மேற்கு வங்காளத்தில் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த சத்துணவு முட்டை அழுகிய நிலையில் காணப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனியில் பிரபலமான ஃபுட்பால் கோச் ஒருவர் பயிற்சி பெறும் வீராங்கனைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாக புகார் எழுந்துள்ளது.
பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப்வுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் ஆசை வார்த்தை கூறி வயது வித்தியாசம் இன்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியத் பலாத்காரம் செய்த வாலிபர் கைது.
கேரளாவில் சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வரும் பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வால்பாறை எம். எல். ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் புகார் அளித்துள்ளார்.
load more