www.instanews.city :
கிறிஸ்துமஸ் பண்டிகை: பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட வானிலை ஆராய்ச்சி மையம் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட வானிலை ஆராய்ச்சி மையம்

விடுதி உணவக ஊழியர்கள் கைவண்ணத்தில் 150 கிலோ எடையுள்ள 8000- ஜிஞ்சர் பிஸ்கட்கள் கொண்டு இதை வடிவமைக்க 7 நாட்கள் ஆனது.

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த இரண்டு போலீஸார்  பணியிடை நீக்கம் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த இரண்டு போலீஸார் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர் சந்திரசேகர், திருப்புனவாசல் தலைமைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர்

திருவாரூரில் புதிய வழித்தட பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

திருவாரூரில் புதிய வழித்தட பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை வழித்தடத்திலான புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

மதுரையிலுள்ள பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

மதுரையிலுள்ள பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் வாழ்வில் வெற்றியாளராக திகழலாம் என்றார் வட்டாரக்கல்வி அலுவலர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு

தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள் , தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு

பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திண்டுக்கல்: விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

திண்டுக்கல்: விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்

கைத்தறி முத்திரை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

கைத்தறி முத்திரை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆரணியில் கைத்தறி முத்திரை திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது காவலர் பலி 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது காவலர் பலி

மதுரை கீழவெளி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

புதிய தலைவர் மற்றும்  நிர்வாகக்குழு பதவியேற்பு : திமுகவினர் வாழ்த்து 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

புதிய தலைவர் மற்றும் நிர்வாகக்குழு பதவியேற்பு : திமுகவினர் வாழ்த்து

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவிற்கு திமுகவினர் மற்றும் பட்டு நெசவாளர்கள் வாழ்த்து

திருச்சியில் வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல கருத்து கேட்பு கூட்டம் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

திருச்சியில் வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல கருத்து கேட்பு கூட்டம்

வார்டு மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார் 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதிபர் பிடென் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல்  ஏரியில் சடலமாக மீட்பு 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்பு

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை 🕑 Wed, 22 Dec 2021
www.instanews.city

தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை

தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் பரிசோதனை.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நடிகர்   வெயில்   நரேந்திர மோடி   திரைப்படம்   சமூகம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   திமுக   சிறை   பிரதமர்   திருமணம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   போராட்டம்   புகைப்படம்   வெளிநாடு   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   வேலை வாய்ப்பு   மொழி   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   கோடை வெயில்   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   வாக்கு   பக்தர்   விக்கெட்   ஆசிரியர்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   காவல்துறை விசாரணை   ரன்கள்   போலீஸ்   கல்லூரி கனவு   பல்கலைக்கழகம்   கொலை   பாடல்   வேட்பாளர்   வரலாறு   மதிப்பெண்   பேட்டிங்   நோய்   அதிமுக   படப்பிடிப்பு   காடு   விவசாயம்   சீனர்   வாட்ஸ் அப்   தொழிலதிபர்   மாணவ மாணவி   கடன்   வகுப்பு பொதுத்தேர்வு   பலத்த காற்று   உயர்கல்வி   காவலர்   வானிலை ஆய்வு மையம்   நாடாளுமன்றத் தேர்தல்   உடல்நலம்   சுற்றுவட்டாரம்   கேமரா   சைபர் குற்றம்   சீரியல்   லீக் ஆட்டம்   எதிர்க்கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   சாம் பிட்ரோடா   வசூல்   டிஜிட்டல்   வெப்பநிலை   பேஸ்புக் டிவிட்டர்   ஆப்பிரிக்கர்   விமான நிலையம்   வெள்ளையர்   அரேபியர்   லக்னோ அணி   மைதானம்   உச்சநீதிமன்றம்   சந்தை   ஆன்லைன்   உடல்நிலை   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us