www.instanews.city :
சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்

அரசு உத்தரவு படி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார்.

மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

பள்ளிபாளையத்தில், மன நலம் பாதித்தவர் தாக்கியதில் ஒருவர் பலியானார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.

தர்மபுரி: பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கல் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

தர்மபுரி: பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கல்

தர்மபுரியில் உள்ள, நகராட்சி மாதிரி பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டன.

4 வயது சிறுவன் 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற்று சாதனை 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

4 வயது சிறுவன் 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற்று சாதனை

4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விருது வழங்கி பாராட்டு.

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.

அரூர் வருவாய் கோட்டத்தில் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

அரூர் வருவாய் கோட்டத்தில் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்

அரூர் வருவாய் கோட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு பட்டா திருத்த முகாம் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்தார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்தார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

தண்ணீர்பந்தம், அவல்பூந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பு: ரூ.50,000/- நிதிஉதவி பெற எப்படி  விண்ணப்பிக்க? 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

கொரோனாவால் உயிரிழப்பு: ரூ.50,000/- நிதிஉதவி பெற எப்படி விண்ணப்பிக்க?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், தமிழக அரசின் ரூ.50,000/- நிதி உதவியை பெற விண்ணப்பிக்கும் முறை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு 17ஆயிரம் கன அடி நீர்வரத்து 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு 17ஆயிரம் கன அடி நீர்வரத்து

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லுக்கு 17ஆயிரம் கன அடி நீர்வரத்து

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக  ஊக்கப்பரிசு 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசு

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசினை 10 பேருக்கு கோட்டாட்சியர் வழங்கினார்.

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைப்பு 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு: வாகன ஒட்டிகள் அவதி 🕑 Wed, 08 Dec 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு: வாகன ஒட்டிகள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   சமூகம்   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   மாவட்ட ஆட்சியர்   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   மருத்துவர்   விக்கெட்   மொழி   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   புகைப்படம்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   போலீஸ்   லக்னோ அணி   இராஜஸ்தான் அணி   வாக்கு   கமல்ஹாசன்   சீனர்   அதிமுக   வரலாறு   கொலை   விளையாட்டு   மைதானம்   கோடை வெயில்   ஆசிரியர்   வேட்பாளர்   பாடல்   அரேபியர்   கேமரா   காவல்துறை விசாரணை   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   பல்கலைக்கழகம்   மாநகராட்சி   படப்பிடிப்பு   காவலர்   தொழிலதிபர்   மதிப்பெண்   நாடாளுமன்றத் தேர்தல்   நோய்   கடன்   உயர்கல்வி   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   தேசம்   சந்தை   சைபர் குற்றம்   வசூல்   உடல்நிலை   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   சுற்றுவட்டாரம்   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   ஹைதராபாத் அணி   காடு   பேஸ்புக் டிவிட்டர்   காதல்   பலத்த காற்று   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   மக்களவைத் தொகுதி   தெலுங்கு   மரணம்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us