www.instanews.city :
விமான நிலையங்களில், புதிய ஓமிக்ரான் பயண விதிகள்:  தனிமைப்படுத்தல் கட்டாயம் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

விமான நிலையங்களில், புதிய ஓமிக்ரான் பயண விதிகள்: தனிமைப்படுத்தல் கட்டாயம்

தற்போதுள்ள - ரேபிட் ஆன்டிஜென் மற்றும் பிசிஆர் சோதனைகள் ஓமிக்ரானாக இருந்தாலும் கூட கோவிட் அறிகுறிகளை காட்டும் என்று அரசு தெரிவித்துள்ளதுசாங்கம்

பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

யானை தாக்கி பலியான விவசாயி உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டனர் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜெயி-இஎம் பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன்

தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன் 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்

உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை.

மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா? 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா?

சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சர் காந்தி தலைமையில் பசுமை வீடு கட்ட பூமிபூஜை 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

அமைச்சர் காந்தி தலைமையில் பசுமை வீடு கட்ட பூமிபூஜை

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் பார்வையற்ற இளைஞருக்கு பசுமை வீடு கட்ட அமைச்சர் காந்தி தலைமையில் பூமிபூஜை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது. 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவிகிதமும், 7 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன

அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

நம்பியூர்:  கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

நம்பியூர்: கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை

நம்பியூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூரில் நவீன வாசக்டமி விழிப்புணர்வு ரதம்: ஆட்சியர் துவக்கி வைப்பு 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

அரியலூரில் நவீன வாசக்டமி விழிப்புணர்வு ரதம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு NSV விழிப்புணர்வு ரதம்.

21 மாதங்களுக்கு பிறகு கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்து சேவை துவக்கம் 🕑 Wed, 01 Dec 2021
www.instanews.city

21 மாதங்களுக்கு பிறகு கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்து சேவை துவக்கம்

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சிகிச்சை   தேர்வு   மாணவர்   நீதிமன்றம்   நடிகர்   சமூகம்   சிறை   திரைப்படம்   வெயில்   வாக்குப்பதிவு   சினிமா   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   தேர்தல் ஆணையம்   திமுக   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   பிரதமர்   திருமணம்   விவசாயி   பலத்த மழை   மருத்துவம்   நரேந்திர மோடி   பயணி   இராஜஸ்தான் அணி   அரசு மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   வாக்கு   கோடை வெயில்   முதலமைச்சர்   விக்கெட்   சுகாதாரம்   காவல்துறை விசாரணை   காங்கிரஸ் கட்சி   வேலை வாய்ப்பு   பக்தர்   வெளிநாடு   ரன்கள்   போக்குவரத்து   ராஜஸ்தான் ராயல்ஸ்   விமர்சனம்   மைதானம்   சவுக்கு சங்கர்   சட்டமன்றம்   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   டெல்லி அணி   ஹைதராபாத்   கல்லூரி கனவு   கமல்ஹாசன்   கொலை   நோய்   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   படப்பிடிப்பு   காவல்துறை கைது   ஓட்டுநர்   விளையாட்டு   மதிப்பெண்   பலத்த காற்று   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   பாடல்   சைபர் குற்றம்   போர்   சேனல்   வானிலை ஆய்வு மையம்   கடன்   அதிமுக   விமானம்   மாணவ மாணவி   காவலர்   லாரி   மனு தாக்கல்   படக்குழு   வெப்பநிலை   வரலாறு   உச்சநீதிமன்றம்   தங்கம்   டிஜிட்டல்   மொழி   12-ம் வகுப்பு   லீக் ஆட்டம்   சஞ்சு சாம்சன்   சட்டமன்ற உறுப்பினர்   குற்றவாளி   தெலுங்கு   விமான நிலையம்   டெல்லி கேபிடல்ஸ்   தொழிலாளர்   எதிர்க்கட்சி   உயர்கல்வி   நாடாளுமன்றம்   தண்டனை   போஸ்டர்   பிளஸ்   மருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us