www.instanews.city :
திருச்சியில் லஞ்ச  வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

திருச்சியில் லஞ்ச வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

திருச்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருச்சி ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடி 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

திருச்சி ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடி

திருச்சியில் வியாபாரிகளிடம் ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடியில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய ரூ.60 லட்சம் காணிக்கை கிடைத்தது

பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா

பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி.ஜி.பி.சுனில் குமார் சிங் ஆய்வு 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி.ஜி.பி.சுனில் குமார் சிங் ஆய்வு

திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி. ஜி. பி. சுனில்குமார் சிங் ஆய்வு நடத்தினார்.

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர் 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்

திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுவை வழங்கினர்.

ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளை முயற்சி: இருவர் கைது 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளை முயற்சி: இருவர் கைது

ஏ. டி. எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது.

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

நெல்லையில் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

நெல்லையில் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம்

தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்த்து விழுந்தது

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக  மழை 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

திருப்பூர் நகரம், புற நகர்ப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ. தி. மு. க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்று வந்த சேலம் தொண்டர்களுக்கு பாமக வரவேற்பு 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்று வந்த சேலம் தொண்டர்களுக்கு பாமக வரவேற்பு

இடஒதுக்கீடு போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்து சிறை சென்று வந்த தொண்டர்களுக்கு பாமக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் தேங்கிய கழிவு நீர்: மாணவர்கள் கடும் அவதி 🕑 Tue, 30 Nov 2021
www.instanews.city

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் தேங்கிய கழிவு நீர்: மாணவர்கள் கடும் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடை தூர்வாரப்படாததால் சாலையில் செல்லும் கழிவு நீரால் மாணவர்கள் நடந்து செல்லும் அவலம்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திரைப்படம்   தண்ணீர்   நடிகர்   காவல் நிலையம்   வெயில்   ராகுல் காந்தி   மாவட்ட ஆட்சியர்   சிறை   ஹைதராபாத் அணி   விக்கெட்   திமுக   சமூகம்   திருமணம்   விமர்சனம்   ரன்கள்   சினிமா   விவசாயி   வெளிநாடு   பேட்டிங்   மொழி   சீனர்   சாம் பிட்ரோடா   போராட்டம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   ஆப்பிரிக்கர்   சவுக்கு சங்கர்   மருத்துவர்   லக்னோ அணி   மக்களவைத் தேர்தல்   கட்டணம்   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   மாணவி   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவம்   தேர்தல் பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   பயணி   வேலை வாய்ப்பு   பாடல்   வரலாறு   சாம் பிட்ரோடாவின்   எம்எல்ஏ   மைதானம்   போலீஸ்   காவலர்   அரசு மருத்துவமனை   கேமரா   விளையாட்டு   தோல் நிறம்   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   கோடை வெயில்   குடிநீர்   சுகாதாரம்   மதிப்பெண்   ராஜீவ் காந்தி   தேசம்   இராஜஸ்தான் அணி   உயர்கல்வி   தெலுங்கு   போக்குவரத்து   அதிமுக   நாடு மக்கள்   காடு   போதை பொருள்   ஐபிஎல் போட்டி   வசூல்   கொலை   எக்ஸ் தளம்   மலையாளம்   கமல்ஹாசன்   அதானி   வகுப்பு பொதுத்தேர்வு   வழிகாட்டி   காவல்துறை விசாரணை   ஆசிரியர்   படப்பிடிப்பு   ஆன்லைன்   அயலகம் அணி   சைபர் குற்றம்   பிரதமர் நரேந்திர மோடி   விமான நிலையம்   உச்சநீதிமன்றம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   ஓட்டுநர்   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us