www.instanews.city :
ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ. 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை; அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ. பதிவாகியுள்ளது.

மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள். 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

மீண்டும் மழை பெய்து வருவதால் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.

தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரம் 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரம்

தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

மதுபானக்கடையை மூடக்கோரி பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

மதுபானக்கடையை மூடக்கோரி பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

மதுபான கடையை மூடக் கோரி, பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

மதுரை வைகை ஆற்றில்  வெள்ள அபாயம்: ஆட்சியர் எச்சரிக்கை 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாயம்: ஆட்சியர் எச்சரிக்கை

பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வைகை ஆற்றில் மற்றும் ஓடைகளில் இறங்க கூடாது

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.

தக்காளி விலை ரூ.20க்கு விற்பனை: ஒரே நாளில் ஓசூருக்கு வந்த 200 டன் 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

தக்காளி விலை ரூ.20க்கு விற்பனை: ஒரே நாளில் ஓசூருக்கு வந்த 200 டன்

ஓசூருக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஒரே நாளில் 200 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால் இருமடங்கு விலை சரிவடைந்துள்ளது.

திருவாடானையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

திருவாடானையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நிரப்ப அரசாணை வெளியீடு 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நிரப்ப அரசாணை வெளியீடு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில், தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.

திருச்சி அருகே மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அசத்திய அரசு பள்ளி 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

திருச்சி அருகே மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அசத்திய அரசு பள்ளி

திருச்சி அருகே சிறுகாம்பூர் அரசு பள்ளியில் மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 🕑 Fri, 26 Nov 2021
www.instanews.city

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நிதிக்குழு மானிய நிதியில் அமைய உள்ள அசோக் நகர் பூங்கா, வளம் மீட்பு பூங்கா திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   காவல் நிலையம்   திமுக   பிரதமர்   சிறை   சினிமா   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   ரன்கள்   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   பேட்டிங்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   ஆசிரியர்   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பாடல்   போக்குவரத்து   கொலை   அதிமுக   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   மைதானம்   கேமரா   லீக் ஆட்டம்   நோய்   வாட்ஸ் அப்   காடு   சீரியல்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   சைபர் குற்றம்   காவலர்   வெள்ளையர்   அரேபியர்   சுற்றுவட்டாரம்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   உயர்கல்வி   உச்சநீதிமன்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   சந்தை   ரத்தம்   மாநகராட்சி   விமான நிலையம்   விவசாயம்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   உடல்நிலை   ஆன்லைன்   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us