www.instanews.city :
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது  போலீசார் வழக்கு 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா

இராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில்  நாற்று நடும் போராட்டம் 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலி 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலி

பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் மோதியதால் நடந்து சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகாம் நடைபெறும் இடங்கள் 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகாம் நடைபெறும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தருமபுரி- கிருஷ்ணகிரி  மண்டல  கலந்தாய்வுக் கூட்டம்: வனத்துறை அமைச்சர் பங்கேற்பு 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

தருமபுரி- கிருஷ்ணகிரி மண்டல கலந்தாய்வுக் கூட்டம்: வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மண்டல அளவிலான கலந்தாய் வுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது பங்கேற்பு

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட தடை 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட தடை

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட திருச்சி கலெக்டர் சிவராசு தடை விதித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழைபதிவு 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழைபதிவு

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில்  பெய்த மழை நிலவரம் 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18ம் தேதி) விடுமுறை 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18ம் தேதி) விடுமுறை

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட 
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:  2 பேர் கைது 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு

காஞ்சிபுரத்தில் இன்று கன மழை பெய்து வரும் நிலையிலும் 250 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஊழியர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு குவிந்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்த
அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

தர்மபுரி வனப்பகுதியில் சாலை வசதி: வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க. எம்எல்ஏ கோரிக்கை 🕑 Thu, 18 Nov 2021
www.instanews.city

தர்மபுரி வனப்பகுதியில் சாலை வசதி: வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க. எம்எல்ஏ கோரிக்கை

தர்மபுரி தொகுதியில் வனப்பகுதியில் சாலை வசதி வசதி ஏற்படுத்த வேண்டும் என வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   வெயில்   திரைப்படம்   பிரதமர்   மாவட்ட ஆட்சியர்   சிறை   காவல் நிலையம்   திமுக   சமூகம்   ஹைதராபாத் அணி   வாக்குப்பதிவு   ராகுல் காந்தி   திருமணம்   விமர்சனம்   சினிமா   பலத்த மழை   சவுக்கு சங்கர்   விவசாயி   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   போராட்டம்   ரன்கள்   விக்கெட்   மொழி   பேட்டிங்   மக்களவைத் தேர்தல்   வெளிநாடு   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மருத்துவம்   பயணி   கட்டணம்   தேர்தல் பிரச்சாரம்   சீனர்   புகைப்படம்   லக்னோ அணி   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   அரேபியர்   வாக்கு   அரசு மருத்துவமனை   போலீஸ்   பாடல்   வரலாறு   விமானம்   சுகாதாரம்   கேமரா   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   திரையரங்கு   மைதானம்   முதலமைச்சர்   அதிமுக   லீக் ஆட்டம்   கோடை வெயில்   காவலர்   கொலை   மதிப்பெண்   தொழிலதிபர்   வேட்பாளர்   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   பிட்ரோடாவின் கருத்து   காவல்துறை விசாரணை   தேசம்   ஆசிரியர்   சைபர் குற்றம்   உயர்கல்வி   கடன்   காடு   நோய்   ஓட்டுநர்   படப்பிடிப்பு   ஐபிஎல் போட்டி   உடல்நிலை   அதானி   வசூல்   எக்ஸ் தளம்   கோடைக் காலம்   நாடாளுமன்றத் தேர்தல்   அறுவை சிகிச்சை   மலையாளம்   ராஜீவ் காந்தி   வாட்ஸ் அப்   இசை   காதல்   நாடு மக்கள்   காவல் துறையினர்  
Terms & Conditions | Privacy Policy | About us