www.instanews.city :
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு

பத்திரப்பதிவில் தாமதம் செய்வதாகக்கூறி, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொதுமக்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை: 
ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை: ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் பாலத்தில் அன்னநடை போட்ட முதலை : அச்சமடைந்த பொதுமக்கள் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

கும்பகோணம் பாலத்தில் அன்னநடை போட்ட முதலை : அச்சமடைந்த பொதுமக்கள்

கும்பகோணம் பாலத்தில் நடந்து வந்த முதலையை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு

பவானி அருகே இராஜராஜ சோழனின் 1,036-வது சத்ய விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல்

சிங்காடிவாக்கம் , கரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 65 பழங்குடியின மக்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி வீட்டுமனைப்பட்டா வழங்கினர்.

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி  கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

தேனி அருகே நூதன முறையில் திருட்டு: கில்லாடி வாலிபர் கைது 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

தேனி அருகே நூதன முறையில் திருட்டு: கில்லாடி வாலிபர் கைது

தான் ஒரு அனாதை என ஏமாற்றி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

குமரியில் கனமழையால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: அகற்றும் பணி தீவிரம் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: அகற்றும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறையை, வெடி வைத்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம்

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.

திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

திருச்சி அருகே மாடு புரோக்கர் அரிவாள் வெட்டப்பட்டது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்

கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   விவசாயி   திருமணம்   வாக்குப்பதிவு   பலத்த மழை   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   தொழில்நுட்பம்   போராட்டம்   புகைப்படம்   பயணி   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   விக்கெட்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   மொழி   ரன்கள்   சுகாதாரம்   கோடை வெயில்   வாக்கு   முதலமைச்சர்   பக்தர்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   போலீஸ்   விளையாட்டு   மோடி   காவல்துறை விசாரணை   லக்னோ அணி   கல்லூரி கனவு   வரலாறு   பாடல்   வேட்பாளர்   அதிமுக   கொலை   போக்குவரத்து   நோய்   படப்பிடிப்பு   மதிப்பெண்   விவசாயம்   காடு   சீனர்   மைதானம்   பொதுத்தேர்வு   தொழிலதிபர்   லீக் ஆட்டம்   கேமரா   உயர்கல்வி   சைபர் குற்றம்   வாட்ஸ் அப்   சுற்றுவட்டாரம்   மாணவ மாணவி   காவலர்   கடன்   சீரியல்   பலத்த காற்று   சாம் பிட்ரோடா   உச்சநீதிமன்றம்   திரையரங்கு   விமான நிலையம்   வெள்ளையர்   அரேபியர்   நாடாளுமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   ஆப்பிரிக்கர்   எதிர்க்கட்சி   வசூல்   பேஸ்புக் டிவிட்டர்   தேசம்   சந்தை   வானிலை ஆய்வு மையம்   மாநகராட்சி   வெப்பநிலை   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us