திருநெல்வேலியில் கனமழை வெளுத்து வாங்குவதால் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு ஒன்றை
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.
மாநில பேரிடர் நிவாரண நிதி நிலுவைத்தொகை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
'ஜெய் பீம்' படம் போல் ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களும் படம் நடிக்க முன்வர வேண்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
நோரோ வைரஸ் பாதிப்பும், நோய் தாக்கத்திற்கான அறிகுறிகளும்.
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லியை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார் வைகை புயல் வடிவேலு.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் அடுத்த மாதம் இந்தியா வருகை தரவுள்ளார்.
இந்த வாரம் அபினை மற்றும் மதுமிதா ஆகிய இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
உங்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எளிமையான வழி உள்ளது. அதுபற்றிய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இதுதான்...
நிறைய அரசு பணிகள் இந்தி மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ வெளியிட்டுள்ள தேனிலவு மேட்டர் ஒன்று சமூக வலைதளங்களில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால் சிறப்பு ரயில் சேவைகளை ரயில்வே வாரியம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெறும் 499 ரூபாய் கொடுத்து இந்த அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்கிச் செல்லலாம்.
load more