www.instanews.city :
சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்

அம்மாபேட்டையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய  எச்சரிக்கை 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

அம்மாபேட்டையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல்

மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

கீழ்பென்னாத்தூர்  பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

கீழ்பென்னாத்தூர் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கீழ்பென்னாத்தூர் பகுதியில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்

மழைக்காலத்தில் களை மேலாண்மை குறித்து 
வேளாண் அதிகாரி விளக்கம் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

மழைக்காலத்தில் களை மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்

விவசாய நிலங்களில் மழைக்காலத்தில் களை மேலாண்மை செய்வது குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: மதுரை மாணவர்கள் வெற்றி 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: மதுரை மாணவர்கள் வெற்றி

மதுரையில் பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற மாவட்ட சிலம்பு போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவர்கள் வென்று பெருமை சேர்த்தனர்

வட்டாட்சியர் அலுவலக சாலையில் நாற்று நடும் போராட்டம் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

வட்டாட்சியர் அலுவலக சாலையில் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு

அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

பெரம்பலூர் மாவட்டத்தில் 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 30-ம் தேதி ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவளம் ஊராட்சியில்  இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

கோவளம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கோவளம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அவனியாபுரத்தில் 8 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

மதுரை அவனியாபுரத்தில் 8 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

மதுரை அருகே அவனியாபுரத்தில் பதுக்கி வைத்திருந்த 8,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன  மக்கள் மனு 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு

பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வீட்டிற்குள் புகுந்த மழை நீர்:  சாலையிவ் தஞ்சமடைந்த   பொதுமக்கள் 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

வீட்டிற்குள் புகுந்த மழை நீர்: சாலையிவ் தஞ்சமடைந்த பொதுமக்கள்

மழை நீடித்து வருவதால் நாங்கள் செய்வதறியாது சாலையிலேயே இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்

மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு 🕑 Wed, 10 Nov 2021
www.instanews.city

மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செய்யாறு அருகே மழை பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியை செய்யாறு எம்எல்ஏ பார்வையிட்டார்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   திரைப்படம்   தண்ணீர்   வெயில்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சினிமா   சிறை   வாக்குப்பதிவு   திருமணம்   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   ராகுல் காந்தி   வெளிநாடு   எம்எல்ஏ   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   சவுக்கு சங்கர்   விக்கெட்   போராட்டம்   ரன்கள்   தொழில்நுட்பம்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   போலீஸ்   முதலமைச்சர்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   கமல்ஹாசன்   கோடை வெயில்   வாக்கு   விளையாட்டு   வரலாறு   லக்னோ அணி   அதிமுக   பாடல்   கொலை   பல்கலைக்கழகம்   சீனர்   காவல்துறை விசாரணை   மைதானம்   தொழிலதிபர்   ஆசிரியர்   நோய்   படப்பிடிப்பு   லீக் ஆட்டம்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரேபியர்   கேமரா   வெள்ளையர்   வாட்ஸ் அப்   சீரியல்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றத் தேர்தல்   சுற்றுவட்டாரம்   மதிப்பெண்   காவலர்   உயர்கல்வி   பேஸ்புக் டிவிட்டர்   சைபர் குற்றம்   திரையரங்கு   தேசம்   சந்தை   ஆன்லைன்   உடல்நிலை   வசூல்   காடு   ஐபிஎல் போட்டி   ஓட்டுநர்   ஹைதராபாத் அணி   உச்சநீதிமன்றம்   வகுப்பு பொதுத்தேர்வு   பலத்த காற்று   விமான நிலையம்   படக்குழு   தெலுங்கு   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us