www.instanews.city :
கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது

சென்னை பெரம்பூரில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

வாலாஜா பாலாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

காயத்தடுப்பு தினத்தை ஒட்டி, சேலத்தில் முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

காயத்தடுப்பு தினத்தை ஒட்டி, சேலத்தில் முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு

காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினத்தை ஒட்டி, சேலத்தில் விபத்து முதல் உதவி சிகிச்சை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்டாப்: அமைச்சர் அன்பில் மகேஷ் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்டாப்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 1.75 லட்சம் இலவச லேப்டாப் மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிப்பு: அரசாணை வெளியீடு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிப்பு: அரசாணை வெளியீடு

வேலைநிறுத்த நாட்களில் பணி காலங்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

நெல்லையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்பணர்வு பேரணி: துணை கமிஷனர் துவக்கி வைப்பு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

நெல்லையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்பணர்வு பேரணி: துணை கமிஷனர் துவக்கி வைப்பு

பொதுமக்களுக்கு மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பேரணி. துணை ஆணையர் துவக்கி வைப்பு.

பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.

வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தல்காரர்கள் 'எஸ்கேப்': டிராக்டர் பறிமுதல் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தல்காரர்கள் 'எஸ்கேப்': டிராக்டர் பறிமுதல்

அரக்கோணம் அடுத்த பள்ளூர் அருகே வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம். டிராக்டரை பறிமுதல்.

விவசாய பணிக்கு 100 நாள் வேலை ஆட்கள்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

விவசாய பணிக்கு 100 நாள் வேலை ஆட்கள்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

அதிமுகவின் 50 -வது பொன்விழா: மன்னாடிமங்களத்தில் கட்சியினர் கொண்டாட்டம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

அதிமுகவின் 50 -வது பொன்விழா: மன்னாடிமங்களத்தில் கட்சியினர் கொண்டாட்டம்

சாேழவந்தார் அருகே மன்னாடிமங்களத்தில் அதிமுகவின் 50 -வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு பாெதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   வெயில்   சமூகம்   தண்ணீர்   திரைப்படம்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   சிறை   காவல் நிலையம்   திமுக   திருமணம்   பிரதமர்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   வெளிநாடு   போராட்டம்   புகைப்படம்   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   அரசு மருத்துவமனை   மொழி   வேலை வாய்ப்பு   பிரச்சாரம்   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   கோடை வெயில்   ராகுல் காந்தி   ஆசிரியர்   வாக்கு   பக்தர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   இராஜஸ்தான் அணி   பாடல்   பல்கலைக்கழகம்   கொலை   போக்குவரத்து   வேட்பாளர்   நோய்   வரலாறு   படப்பிடிப்பு   விக்கெட்   அதிமுக   மதிப்பெண்   கடன்   காவலர்   காடு   தொழிலதிபர்   மாணவ மாணவி   பலத்த காற்று   விவசாயம்   சுற்றுவட்டாரம்   உயர்கல்வி   ரன்கள்   சீனர்   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   திரையரங்கு   வகுப்பு பொதுத்தேர்வு   கேமரா   உடல்நலம்   சைபர் குற்றம்   சட்டமன்ற உறுப்பினர்   வசூல்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   அரேபியர்   வெள்ளையர்   வெப்பநிலை   சாம் பிட்ரோடா   வரி   நாடாளுமன்றத் தேர்தல்   பேட்டிங்   ஆப்பிரிக்கர்   சந்தை   ஆன்லைன்   மைதானம்   தெலுங்கு   தங்கம்   தேசம்   எதிர்க்கட்சி   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us