www.instanews.city :
தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

தேசிய சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கனமழை எதிராெலி: நெல்லை மாவட்ட அணைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

கனமழை எதிராெலி: நெல்லை மாவட்ட அணைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வெளியாகியுள்ளது.

லால்குடி அருகே அரசு  கல்லூரி அமைய உள்ள இடத்தை  அமைச்சர் நேரு ஆய்வு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

லால்குடி அருகே அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் நேரு ஆய்வு

லால்குடி அருகே முதுவத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விஜய் மக்கள் மன்றம் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு: அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

விஜய் மக்கள் மன்றம் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு: அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு

ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களை அனைவரையும் ஒன்று இணைத்து அரசியல் வியூகம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32 அடியை எட்டியது 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 91.3 அடியை எட்டியது.

எம்.சாண்ட் விற்பனை நிறுத்தம்: கட்டுமான தொழில் பாதிக்க வாய்ப்பு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

எம்.சாண்ட் விற்பனை நிறுத்தம்: கட்டுமான தொழில் பாதிக்க வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.சாண்ட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் 2  கார்கள் மோதல்:  பஸ்சுக்கு காத்திருந்த பெண் காயம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் 2 கார்கள் மோதல்: பஸ்சுக்கு காத்திருந்த பெண் காயம்

குமாரபாளையம் அருகே, இரு கார்கள் மோதிய விபத்தில், பஸ்சுக்கு காத்திருந்த பெண் படுகாயமடைந்தார்.

வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தில் முன்னாள் அமைசசர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.

பவானி பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

பவானி பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

பவானி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களுக்கு சீல்: 4 பேர் கைது 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நான்கு மதுக்கூடங்களுக்கு சீல்: 4 பேர் கைது

தஞ்சாவூர் வடக்கு வீதி தற்காலிக பேருந்து நிலையம் சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் இயங்கி வந்தன

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் மற்றும் மழைஅளவு குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு 🕑 Mon, 18 Oct 2021
www.instanews.city

முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதால் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   சிறை   திமுக   காவல் நிலையம்   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விவசாயி   பலத்த மழை   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   போராட்டம்   ராகுல் காந்தி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   வெளிநாடு   விக்கெட்   மொழி   பிரச்சாரம்   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   ரன்கள்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   போலீஸ்   கோடை வெயில்   கமல்ஹாசன்   பேட்டிங்   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   விளையாட்டு   லக்னோ அணி   பல்கலைக்கழகம்   பாடல்   காவல்துறை விசாரணை   வரலாறு   கல்லூரி கனவு   கொலை   போக்குவரத்து   அதிமுக   சீனர்   மதிப்பெண்   படப்பிடிப்பு   மைதானம்   தொழிலதிபர்   கேமரா   நோய்   வாட்ஸ் அப்   லீக் ஆட்டம்   காவலர்   காடு   சீரியல்   சைபர் குற்றம்   வெள்ளையர்   சுற்றுவட்டாரம்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   அரேபியர்   சட்டமன்ற உறுப்பினர்   கடன்   திரையரங்கு   உயர்கல்வி   வகுப்பு பொதுத்தேர்வு   சந்தை   நாடாளுமன்றத் தேர்தல்   பலத்த காற்று   உச்சநீதிமன்றம்   விவசாயம்   தேசம்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   எதிர்க்கட்சி   வசூல்   ரத்தம்   மாநகராட்சி   தெலுங்கு   ஆன்லைன்   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us