www.instanews.city :
சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநிலக்குழு கூட்டம் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநிலக்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட கடலூர் திமுக எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city
அடிப்படை வசதிகள்  செய்து தரக்கோரி  கழிவுநீரில் நாற்று நடும் போராட்டம் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கழிவுநீரில் நாற்று நடும் போராட்டம்

திருமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கழிவுநீரில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கனமழை 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கனமழை

சென்னை, சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் போர்வை வழங்கல் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் போர்வை வழங்கல்

மதுரையில், சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி அமைப்பின் சார்பில் போர்வை வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 195-வது பிறந்தநாள் விழா 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 195-வது பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில்  தற்காலிக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1700 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி புனரமைப்பு 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி புனரமைப்பு

திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது

பரவலாக பெய்த மழை: அரியலூர் தாலூக்காவில் 10 செ.மீ. பதிவு 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

பரவலாக பெய்த மழை: அரியலூர் தாலூக்காவில் 10 செ.மீ. பதிவு

அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது.

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேருக்கு.  தடுப்பூசி போடப்பட்டது 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேருக்கு. தடுப்பூசி போடப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருச்சி அருகே அரசங்குடியில்  விவசாயிகளுக்கு வயல் வெளி பள்ளி பயிற்சி 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு வயல் வெளி பள்ளி பயிற்சி

திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வயல் வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

பிஇ கவுன்சலிங்  2-ஆம் சுற்று முடிந்தது : 72  கல்லூரிகளில் ஒருமாணவர்கூட சேரவில்லை 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

பிஇ கவுன்சலிங் 2-ஆம் சுற்று முடிந்தது : 72 கல்லூரிகளில் ஒருமாணவர்கூட சேரவில்லை

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை என்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது

திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 21 பேர் காயம் 🕑 Mon, 11 Oct 2021
www.instanews.city

திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 21 பேர் காயம்

திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   சிறை   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   விவசாயி   திருமணம்   சினிமா   பலத்த மழை   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   போராட்டம்   எம்எல்ஏ   புகைப்படம்   பயணி   வெளிநாடு   சவுக்கு சங்கர்   அரசு மருத்துவமனை   கோடை வெயில்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   பிரச்சாரம்   மொழி   ராகுல் காந்தி   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை விசாரணை   முதலமைச்சர்   விளையாட்டு   பக்தர்   வாக்கு   கல்லூரி கனவு   போலீஸ்   இராஜஸ்தான் அணி   கொலை   பேருந்து   போக்குவரத்து   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   பாடல்   நோய்   வரலாறு   மதிப்பெண்   கடன்   காவலர்   படப்பிடிப்பு   காடு   விவசாயம்   ஐபிஎல்   உயர்கல்வி   வாட்ஸ் அப்   பலத்த காற்று   விக்கெட்   அதிமுக   தொழிலதிபர்   மாணவ மாணவி   சைபர் குற்றம்   ரன்கள்   சுற்றுவட்டாரம்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   வகுப்பு பொதுத்தேர்வு   டிஜிட்டல்   வெப்பநிலை   தங்கம்   ஆன்லைன்   திரையரங்கு   பேஸ்புக் டிவிட்டர்   உடல்நலம்   கேமரா   சட்டமன்ற உறுப்பினர்   வசூல்   இசை   காவல்துறை கைது   உச்சநீதிமன்றம்   விமான நிலையம்   தெலுங்கு   வரி   12-ம் வகுப்பு   மைதானம்   சீனர்   தேசம்   மக்களவைத் தொகுதி   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us