www.instanews.city :
ஜெயங்கொண்டம்  அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்

இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.

நாகை அருகே  வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு பூஜை விழா 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

நாகை அருகே வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு பூஜை விழா

ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா இரண்டாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு கௌமாரி அலங்காரம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

அடநவினார் அணையிலிருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

விராலிமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

விராலிமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஆட்சியர் வெளியிட்டார்

நாகையில் 100 சதவீத  கொரோனா தடுப்பூசி வலியுறுத்தி மாரத்தான் போட்டி 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

நாகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி வலியுறுத்தி மாரத்தான் போட்டி

நாகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.

இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு விமானபயணம்: சிங்கப்பூர் அனுமதி 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு விமானபயணம்: சிங்கப்பூர் அனுமதி

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கு விமானபயணத்தை தொடங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் 5-ம்கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் 5-ம்கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று 300 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை: தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் மாதாந்திர இயற்கை மருத்துவ முகாம் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

மதுரை: தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் மாதாந்திர இயற்கை மருத்துவ முகாம்

மதுரையில் புதிதாக இயற்கை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்க செயலர் அன்புசிவம்.

கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் கடிதம் 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் கடிதம்

கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநிலங்களின் பங்கு குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

120 கிலோ 20%-செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக ஈரான் அறிவிப்பு 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

120 கிலோ 20%-செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக ஈரான் அறிவிப்பு

ஈரானில் 120 கிலோ 20%-செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது என ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி கூறியுள்ளார்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரசாரம் செய்து வருகின்றனர்.

விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது 🕑 Sun, 10 Oct 2021
www.instanews.city

விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   பிரதமர்   நடிகர்   வெயில்   காவல் நிலையம்   திரைப்படம்   ராகுல் காந்தி   சிறை   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   திமுக   சமூகம்   விமர்சனம்   விக்கெட்   திருமணம்   சவுக்கு சங்கர்   போராட்டம்   விவசாயி   ரன்கள்   ஐபிஎல்   வெளிநாடு   பேட்டிங்   மொழி   சினிமா   பலத்த மழை   வாக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   சீனர்   சாம் பிட்ரோடா   லக்னோ அணி   தொழில்நுட்பம்   மருத்துவர்   ஆப்பிரிக்கர்   கட்டணம்   வெள்ளையர்   மாணவி   அரேபியர்   மருத்துவம்   தேர்தல் ஆணையம்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   தேர்தல் பிரச்சாரம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   வாக்கு   பாடல்   வரலாறு   காவலர்   சாம் பிட்ரோடாவின்   சுகாதாரம்   போலீஸ்   மைதானம்   கேமரா   அரசு மருத்துவமனை   விளையாட்டு   தோல் நிறம்   தொழிலதிபர்   கோடை வெயில்   உயர்கல்வி   இராஜஸ்தான் அணி   மதிப்பெண்   லீக் ஆட்டம்   பல்கலைக்கழகம்   அதிமுக   ராஜீவ் காந்தி   ஆசிரியர்   சைபர் குற்றம்   எக்ஸ் தளம்   தேசம்   நாடு மக்கள்   போக்குவரத்து   அதானி   வசூல்   கொலை   காடு   ஐபிஎல் போட்டி   நோய்   படப்பிடிப்பு   மலையாளம்   காவல்துறை விசாரணை   போதை பொருள்   வழிகாட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   அயலகம் அணி   விமான நிலையம்   பலத்த காற்று   ஆன்லைன்   மக்களவைத் தொகுதி   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us