www.instanews.city :
அரியலூரில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

அரியலூரில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு

அரியலூர் நகரபகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு திமுக சார்பில்  இலவச தொழிற் பயிற்சி முகாம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு திமுக சார்பில் இலவச தொழிற் பயிற்சி முகாம்

தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இலவச உணவு, தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுகவினருக்கு மக்கள் பாராட்டு

வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை

வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு.

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ., 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ.,

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது எழுச்சி நாள் பாதுகாப்பு விழா அணிவகுப்புடன் நடைபெற்றது.

திருச்சியில் அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

திருச்சியில் அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் மன உளைச்சல் காரணமாக அரசு மருத்துவமனை பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி: மிரட்டும் வாசகத்துடன் சுவரொட்டி அச்சடித்த 5 பேர் கைது 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

திருச்சி: மிரட்டும் வாசகத்துடன் சுவரொட்டி அச்சடித்த 5 பேர் கைது

திருச்சியில் விரைவில் என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அச்சடித்த 5-பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர்: கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

அரியலூர்: கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

அரியலூர் கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை

பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  பக்தர்களுக்கு அன்னதானம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களை அமரவைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

திமுக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரயில்வே பொறியாளர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

ரயில்வே பொறியாளர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் 🕑 Mon, 20 Sep 2021
www.instanews.city

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், விடுமுறை நாளில் சுற்றுலா படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   தண்ணீர்   நடிகர்   சமூகம்   வெயில்   திரைப்படம்   வாக்குப்பதிவு   சிறை   சினிமா   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   காவல் நிலையம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   திருமணம்   பிரதமர்   நரேந்திர மோடி   எம்எல்ஏ   மக்களவைத் தேர்தல்   பயணி   புகைப்படம்   மருத்துவம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் கட்சி   இராஜஸ்தான் அணி   அரசு மருத்துவமனை   வாக்கு   கோடை வெயில்   விமர்சனம்   காவல்துறை விசாரணை   சுகாதாரம்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   சவுக்கு சங்கர்   பக்தர்   கொலை   ஹைதராபாத்   போலீஸ்   விக்கெட்   ரன்கள்   படப்பிடிப்பு   மதிப்பெண்   ராஜஸ்தான் ராயல்ஸ்   பல்கலைக்கழகம்   விளையாட்டு   கல்லூரி கனவு   நோய்   வரலாறு   பலத்த காற்று   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   அதிமுக   கொரோனா   ஓட்டுநர்   சட்டமன்ற உறுப்பினர்   பாடல்   வாட்ஸ் அப்   மைதானம்   கடன்   காவல்துறை கைது   சைபர் குற்றம்   டெல்லி அணி   தங்கம்   போர்   மொழி   காவலர்   படக்குழு   வானிலை ஆய்வு மையம்   டிஜிட்டல்   மாணவ மாணவி   ஊடகம்   தொழிலாளர்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   கஞ்சா   ஆனந்த்   ஜனநாயகம்   லாரி   ராஜா   மனு தாக்கல்   தண்டனை   சுற்றுலா பயணி   வசூல்   12-ம் வகுப்பு   சீரியல்   சேனல்   எதிர்க்கட்சி   குற்றவாளி   லீக் ஆட்டம்   இசை   தீர்ப்பு   சட்டமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us