www.instanews.city :
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டது 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டது

திருச்சி காந்திமார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

3 ஊராட்சி மன்றதலைவர், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

3 ஊராட்சி மன்றதலைவர், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர்கள், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி அருகே குண்டூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

திருச்சி அருகே குண்டூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

கிட்டங்கி வசதி- அரியலூர் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

கிட்டங்கி வசதி- அரியலூர் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிட்டங்கி வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்

சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையான மின் வாரிய ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

மதுவுக்கு அடிமையான மின் வாரிய ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

திருச்சி அருகே மதுவுக்கு அடிமையான மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்தார்.அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி திடீர் மாற்றம் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி திடீர் மாற்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் ஒரு சிறிய கண்ணோட்டம் : அரசியல் இருக்கு; ஆனா இல்லை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

உள்ளாட்சி தேர்தல் ஒரு சிறிய கண்ணோட்டம் : அரசியல் இருக்கு; ஆனா இல்லை

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எப்படி செயல்பட உள்ளன என்பது இங்கு கூறப்பட்டுள்ளது.

உதகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில் விழிப்புணர்வு 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

உதகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில் விழிப்புணர்வு

உதகையில், அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

சங்கரன்கோவிலில் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை 🕑 Thu, 16 Sep 2021
www.instanews.city

சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. காவல்துறையினர் தீவிர விசாரணை.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   சமூகம்   வாக்குப்பதிவு   விமர்சனம்   ஹைதராபாத் அணி   திருமணம்   சினிமா   தேர்தல் ஆணையம்   ராகுல் காந்தி   விவசாயி   பலத்த மழை   வெளிநாடு   சவுக்கு சங்கர்   விக்கெட்   ரன்கள்   பயணி   மருத்துவர்   மொழி   கூட்டணி   மருத்துவம்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பேட்டிங்   புகைப்படம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   வாக்கு   அரசு மருத்துவமனை   சீனர்   லக்னோ அணி   போலீஸ்   முதலமைச்சர்   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   சுகாதாரம்   கொலை   அதிமுக   சாம் பிட்ரோடா   அரேபியர்   பாடல்   இராஜஸ்தான் அணி   கமல்ஹாசன்   வரலாறு   கோடை வெயில்   கேமரா   ஆசிரியர்   மாநகராட்சி   நோய்   விளையாட்டு   சீரியல்   திரையரங்கு   மைதானம்   வேட்பாளர்   காவலர்   தொழிலதிபர்   தேசம்   காவல்துறை விசாரணை   மதிப்பெண்   உடல்நிலை   உயர்கல்வி   போக்குவரத்து   படப்பிடிப்பு   ஓட்டுநர்   ஐபிஎல் போட்டி   வசூல்   சைபர் குற்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   மலையாளம்   காதல்   வாட்ஸ் அப்   வகுப்பு பொதுத்தேர்வு   சுற்றுவட்டாரம்   இசை   காடு   அறுவை சிகிச்சை   தெலுங்கு   ரிலீஸ்   விவசாயம்   ராஜீவ் காந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us