Primary Menu

Top Menu

April 24, 18

65வது தமிழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !!

65வது தமிழ் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தற்போது டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது  கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள்

*  சிறந்த தமிழ்ப்பட தேசிய விருதினை டூலெட்’ படம் தேர்வாகியுள்ளது.
*  டேக் ஆப் மலையாள படத்தில் நடித்த பார்வதி மேனனுக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது
*  ‘காற்று வெளியிடை’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் தேர்வு
*  ஸ்பெஷல் எஃப்க்ட்ஸ்க்காக பாகுபலி 2 திரைப்படத்துக்கு தேசிய விருது
*  சிறந்த பின்னணி பாடகி விருது ‘வான் வருவான்’ படத்திற்காக ஷாஷா திருப்பதிக்கு விருது
*  சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ் வென்றுள்ளார்.
*  மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் கமிட்டி சேகர் கபூர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. விருதுத் தேர்வுக் குழுவில் நடிகை கௌதமியும் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறும்.  விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply