IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீட் தேர்வில் மேலும் 4 மாணவர்கள் ஆள்மாறாட்டம்

0


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய 6 பேரில் 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆள் மாறாட்டம் செய்த 6 பேரில், தற்போது கைதாகியிருக்கும், உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் நண்பர் மகனும், ஆள்மாறாட்டம் செய்து தனியார் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


#4more #students #implicated #NEET exam