IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புழல் மத்திய சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல்

1


சென்னை புழல் மத்திய சிறையில் சிறை எண் ஒன்றில் ஆயுள் தண்டனை கைதிகள் கேப்ரியல் மற்றும் சுந்தரமூர்த்தி கழிவறையில் வைத்து செல்போன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிறை கண்காணிப்பாளர் அவர்கள் இருவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#2cell #phones #seized