Primary Menu

Top Menu

October 20, 18

மதுரையில் மாடித்தோட்டம் பயிற்சி வகுப்பு

மதுரையில் “நேச்சர் செக்யூர் பவுண்டேசன்” என்ற அமைப்பின் சார்பாக இயற்கை வழி மாடித் தோட்டம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
.
மதுரையிலிருந்தும் வெளியூரிலிருந்தம் பலர் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
.
நிகழ்வின் நோக்கம் பற்றி NSF நிறுவனர் செல்வம் ராமசாமி அவர்களின் அறிமுகவுரையுடன் நிகழ்வு தொடங்கியது.
.
இயற்கை விவசாயம் வாழ்க்கைமுறை பற்றி வங்கி அதிகாரி துர்கா முத்துக்குமார் அவர்களின் முன்னுரையுடன் நிகழ்வு தொடர்ந்தது.
.
பயிற்சியாளர் KLN கல்லூரி உதவிப் பேராசிரியர் அர்ச்சனா தெய்வா அவர்கள் மாடித் தோட்டம் பற்றிய பாடங்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்தது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon