Primary Menu

Top Menu

September 25, 18

மதுரை புத்தகத் திருவிழாவில் பா.ம.க.வின் சௌமியா அன்புமணி அவர்கள் நூல் வெளியீடு

மதுரை புத்தகத் திருவிழாவில் காவ்யா பதிப்பகம் சார்பாக பல நூல்கள் வெளியிடப்பட்டன.

அவற்றுள் கவிஞர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா அவர்கள் எழுதிய “நதியும் நதிசார்ந்த கொள்ளைகளும்” என்ற நூலினை வெளியிட்டும் பாராட்டியும் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் பேசியதுடன் நதிகளை காப்பது நம் அனைவரின் கடமை என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

மேலும் இந்நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா மற்றும் பல எழுத்தாளர்கள் பதிப்பகத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழா முடியும் தருவாயில் பா.ம.க. வின் பசுமைத் தாயகம்” சார்பில் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருமதி.சௌமியா அன்புமணி அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon