Primary Menu

Top Menu

September 25, 18

மதுரை திருமண விழாவில் கமலஹாசன்

மதுரையில் நிகழ்ந்த கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் இல்லத் திருவிழாவாக மிகப் பிரம்மாண்ட திருமண வைபவத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.

கவிப்பேரசு வைரமுத்து அவர்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்வித்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தக்கார் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்திருந்து சிறப்பித்தார்.

மேலும் பல பெரும் தலைவர்கள், பேராசிரியர்கள், சினிமா பிரமுகங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக வந்திருந்து புதுமணத் தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon