Primary Menu

Top Menu

July 16, 18

அமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், பாதாம், ஆப்பிள்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீதம், அலுமினியத்திற்கு 10 சதவீத வரி விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரவு

 

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 800 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 50 சதவீதமும், பாதாம் பருப்பிற்கு 20 சதவீதமும், வால்நட்களுக்கு 20 சதவீதமும், ஆப்பிள்களுக்கு 25 சதவீதமும் வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இது வரும் 21ம் தேதி அமலுக்கு வர உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரி உயர்வு குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply