Primary Menu

Top Menu

August 15, 18

விஸ்வரூபம்-2 ரிலீஸில் சிக்கல் வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

 

இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில், விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை இன்று சென்னையில் கமல்ஹாசன் வெளியிட்டார்.

 

திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும், தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும், இந்திப் பாகத்தின் டிரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர்.

 

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், படத்தை வெளியிடுவதில் சிக்கல் வந்தால் தான் ஓர் அரசியல்வாதியாக எதிர்கொள்ளத் தயார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon