Primary Menu

Top Menu

September 21, 18

உரிமையாளர் மீது வளர்ப்பு நாய் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில், போர்ட் டாட்ஜ் நகரில் அவசர மருத்துவ உதவிக்கு அழைத்த ரிச்சர்ட் ரெம்மி 51, தன்னை வளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

 

இதனைக் கேட்ட மருத்துவ உதவியாளர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சோடு ரிச்சர்ட் ரெம்மியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

 

தான் ஏதோ மிகப்பெரிய தவறிழைத்து விட்டோம் என்பதை உணர்ந்த நாய், கதறி அழும் கோணத்தில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எனது கைத்துப்பாக்கி அதன் காலில் சிக்கி வெடித்ததில், தனக்கு காயம் ஏற்பட்டதாக ரெம்மி கூறியுள்ளார்.

 

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon