Primary Menu

Top Menu

September 21, 18

பிரிட்டன் ராயல் குடும்பத்தின் புதுவரவு இளவரசர் லூயிஸ்

பிரிட்டன் ராயல் குடும்பம் இன்று தங்களது குடும்பத்தின் புதுவரவான குட்டி இளவரசர் லூயிஸ் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

 

இன்று வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில், இளவரசர் லூயிஸினை அவரது சகோதரி இளவரசி சாரோலெட் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறும் வகையிலும். மற்றொன்றில் லூயிஸ் காட்சி இடம்பெறும் வகையிலும் அமைந்துள்ளது.

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon