Primary Menu

Top Menu

September 25, 18

அந்த விளம்பரத்தை மட்டும் ஒளிப்பரப்பாதீர்கள் – நடிகை புகார்!

சென்னை ஆணையர் அலுவலகத்தில் , நீதிமன்ற உத்தரவையும் மீறி தான் நடித்த மாத்திரை விளம்பரம் ஒன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதாக சமையல் மந்திரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா புகார் ஒன்று அளித்துள்ளார்.

 

அந்த விளம்பரத்தை, 3 மாதங்கள் மட்டுமு ஒளிப்பரப்பப்படும் என கூறி விட்டு, 2 ஆண்டுகளாக நிறுவனம் ஒளிபரப்புவதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், விளம்பரத்தை தடை செய்யக்கோரி , உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்ததாக திவ்யா தெரிவித்துள்ளார்.

 

அந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிப்பரப்பப்படுவதால் அதை தடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில் திவ்யா கூறியுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon