Primary Menu

Top Menu

September 26, 18

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் 30 குழந்தைகள் மரணம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள BRD மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 30 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீவத்சவா இதனை உறுதி செய்துள்ளார். இதில் 10 பச்சிளங்குழந்தைகள் பிறந்து ஒரு மாதமே ஆனதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon