Primary Menu

Top Menu

September 23, 18

டிரெண்டாகி வரும் #WeLoveJosephVijay ஹேஷ்டேக் – சாதி மதம் கடந்த அன்பு..

மெர்சல் படம் அது பாட்டுக்கு வந்து அது பாட்டுக்கு ஓடிப் போயிருக்கும். பாஜகவினர்.. விடவில்லையே..  அவர்கள் விட்டாலும் இனி மக்கள் விடுவதாக இல்லை.

மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று கூற ரசிகர்களோ   என்று ஹேஷ்டேக் போட்டு ட்வீட்டுகிறார்கள். ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தளபதி மட்டும் அல்ல தல ரசிகர்களும் ‘ஜோசப் விஜய்யை’ ஆதரித்து ட்வீட்டுகிறார்கள்.

தமிழன்

நாங்க ஒரு மதத்தை சேர்ந்தவரோட ஃபேன் இல்ல நாங்க ஒரு தமினோட ஃபேன்… 

முகமது விஜய்

விஜய், ஜோசப் விஜய் அல்லது முகமது விஜய் எதுவாக இருந்தாலும் மதங்களை தாண்டி அவரை ஒரு சகோதரராக எங்களுக்கு பிடிக்கும். 

எங்கள் தளபதி
மதங்களை போற்றி அரசியல் செய்பவர் அல்ல, மதங்களுக்கு அப்பாற்பட்டு போற்றப்படுபவர்! எங்கள் தளபதி!

 

 

சாதி

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூறிய மாக கவி பாரதியார் பிறந்த இந்தியவில் சாதியைப் பற்றி பேசுவது சரியா????? 

அண்ணன் தம்பி டா
உன்ன யாரோ பெத்துருக்க என்ன யாரோ பெத்துருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா ❤ தலைவா 😘

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon