Primary Menu

Top Menu

September 26, 18

மதுரை செல்லூர் கண்மாயில் பனைவிதை நடும்விழா

இன்று மதுரை செல்லூர் கண்மாய் கரைகளில் பனைவிதைகள் நடும் விழா தொடங்கியது.
.
பேராசிரியர் முனைவர் திரு.சு.நாகரத்தினம் 1000 பனைவிதைகள் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார். மேலும் பனையின் அருமை பெருமைகளை தேவைகளை பற்றிய சிற்றுரை வழங்கினார்.
.
செல்லூர் மீனாம்பாள்புரம் திரு. அபுபக்கர் தலைமை ஏற்றிருந்தார்.

சமூக ஆர்வலர் செல்வம் ராமசாமி அவர்கள் இந்த நடவு நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தார்.
.
பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், மருத்துவர்கள், வியாபாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட சிறப்பான தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்தது. 500 பனைவிதைகள் தொடர்ந்து நட்டு வைக்கப்படும். பராமரிக்கப்படும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon