Primary Menu

Top Menu

September 20, 18

திருப்புவனம் தடுப்பணையில் தண்ணீர்

திருப்புவனம் தடுப்பணையின் இன்றைய நிலவரம்

வைகை அணையின் நீர்மட்டம் 69அடிவரை உயர்ந்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
.
இதனால் திருப்புவனம் தடுப்பணையில் நீர் நிறைந்து காணப்பட்டது.

நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று சுற்றியுள்ள கிராம விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
.
கிராமத்து சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடி மகிழ்ந்தனர்.
.
இந்த தடுப்பணையை வடிவமைத்து கட்டிய பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. மோகன்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon