Primary Menu

Top Menu

August 15, 18

சத்தீஸ்கர் எல்லையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தெலுங்கானா போலீஸ் மற்றும் சத்தீஸ்கர் போலீஸ் ஒன்று சேர்ந்து  இன்று 10 மாவோயிஸ்டுகளை சுட்டு கொன்றனர்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் அடையாளம் உடனடியாக தெரியவில்லை, ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் சில உயர்மட்ட தலைவர்களாக இருக்கக்கூடும் என நம்புகின்றனர்.

Image result for 10 Maoists gunned

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்திலும் தெலுங்கானாவின் பாதாத்ரி கோதகுதேம் மாவட்டத்திலும் பரவியிருக்கும் ஆழமான காடுகளில் இந்த மோதல் நடந்தது.


Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon