Primary Menu

Top Menu

September 26, 18

ஹீரோவாக பிக்பாஸ் ஆரவ் !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன்முறையாக ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் விஜய் பார்கவி என்டெர்டைன்மெண்ட் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஆரவ் தனது டுவிட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் பற்றி விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon