Primary Menu

Top Menu

September 25, 18

வைரலாக பரவும் நயன்தாராவின் அறம் ஆல்பம் !!

நயன்தாரா நடித்த படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் தனக்கென்று  பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இந்த வருட தீபாவளி தினத்தில் நயன்தாரா நடித்த ‘அறம்’ படமும் வெளியாகும் என்ற பேச்சு  வந்தது. எனினும் இப்பொழுது படக்குழு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் ஆரம்பத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாம்.

இப்படத்தில் நயன்தாராவின் ஒரு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளது படக்குழு. மிக சீரியசாக இருக்கும் நயன்தாராவின் போட்டோ ஸ்டில்களை  சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்  இவரின் ரசிகர் பட்டாளம்.

Comments

குறும்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் மகன் சஞ்சய்

விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon