Primary Menu

Top Menu

September 20, 18

வேட்பு மனு தள்ளுபடியால் ஆத்திரம் : சாலை மறியல் செய்த விஷால் கைது !!

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் திடீரென அவரின் வேட்பு மனு நிராகரிகப்பட்டது. இதனால் விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார்.

அதில் அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். ஏன் இளைஞர்கள் தேர்தலில் நிற்க கூடாதா? சரியான முறை பின்பற்றப்பட்டுள்ளதா என அவர் கேள்விகள் எழுப்பினார்.

மேலும் தன்னை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் இது நியாயம் அல்ல
எனவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்பு நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இயக்குனர் சேரனின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் செய்துள்ளனர்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon