Primary Menu

Top Menu

September 22, 18

விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறாள் தெய்வமகள் !!

சின்னத்திரை நாயகிகளில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் தான் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் எப்போது வெள்ளித்திரைக்கு வருவார் என்று ஏங்கும் பல ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன் நிறைய பட வாய்ப்புகள் வந்தது என்றும். மேலும் தற்போது சின்னத்திரையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை, எதிர்காலத்தில் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon