Primary Menu

Top Menu

September 22, 18

விராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ !

பல ஆண்டுகளாக காதலித்து வந்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவர்க்கும் இத்தாலியில் திருமணம் நடத்தன.இதை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தாஜ் பேலஸ், ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றன.

Image result for virat kohli and anushka reception

இதில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி,மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விராட் கோஹ்லி , அனுஷ்கா தம்பதிகளை வாழ்த்தினர்.

Image result for virat kohli and anushka reception

திருமண வரவேற்பு நிகழ்ச்சிள் விராட் மற்றும் அனுஷ்காவுக்கு ஆடை வடிவமைப்பாளர் முகர்ஜி அவர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருத்தது குறிப்பிடத்தக்கது.திருமண தம்பதிகள் பஞ்சாபி பாடலுக்கு அசத்தல் நடனமாடினர். இதில் விராட் குத்தாட்டம் போடா அதை பார்த்த அனுஷ்கா ஷர்மாவும் குத்தாட்டம் போடா திருமண நிகழ்ச்சியே குதுகலமாக இருத்தது.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon