Primary Menu

Top Menu

September 25, 18

வதந்திகளை தடுக்க சமூக ஊடகங்களை முடக்கிய உகாண்டா

வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வரியை விதிப்பதாக உகாண்டா அதிபர் யொவேரி முசுவெனி அரசு அறிவித்துள்ளது.

உகாண்டா நாட்டில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் அந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தவும் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி இந்த ஆப்களைப் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றிற்கு 200 சில்லிங் (ரூ. 3.54) வரிகட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Comments

நீதிமன்ற அவமதிப்பு – ஹெச்.ராஜா தரப்பு முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon