Primary Menu

Top Menu

September 25, 18

ரசிகர்களுக்கு நாளை ஓவியா தீபாவளி !!

சன் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்கிறார். அன்புடன் ஓவியா என்ற அந்த நிகழ்ச்சியில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவிக்கிறாராம்.

நாளை காலை 9 மணிக்கு அன்புடன் ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஓவியா ஆர்மிக்கு நாளை ஓவியா தீபாவளி ஆகும். தலைவியுடன் தீபாவளி என்கிறார்கள்


சன் டிவியில் நாளை ஓவியாவை பார்க்கலாம் என்று தெரிந்ததும் ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சன் டிவிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு நாளை ஓவியா தீபாவளியாக்கும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon