Primary Menu

Top Menu

October 15, 18

மெசஞ்சரை தாக்கும் தென்கொரிய வைரஸ் உஷார் ….

மெசஞ்சரை தென்கொரிய வைரஸ் ஒன்று தாக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. அதன் தகவல் பரிமாற்ற செயலியாக மெசஞ்சர் செயல்படுகிறது. இந்நிலையில் தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் நிறுவனம், கிரிப்டோ கரன்சி என்ற வைரஸை வெளியிட்டுள்ளது. அது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் வீடியோவாக வரக் கூடியது. அதனை திறந்து பார்த்தால் நமது நண்பர்கள் அனைவருக்கும் பரவிவிடும்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon