Primary Menu

Top Menu

September 25, 18

மாடல் அழகி ஒருவர் 20 வது மாடியில் இருந்து, நிர்வாண நிலையில் விழுந்து பலி !!

டச்சு நாட்டைச் சேர்ந்தவர் இவனா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் (19). மலேசியாவின் பட்டாலிங் ஜெயா பகுதியில் தங்கி மாடலிங் செய்து வருகிறார். 2014-ம் ஆண்டு மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றவர் இவர்.

கடந்த வியாழக்கிழமை இவர் தங்கி இருந்த கட்டிடத்தின் 20வது மாடியில் இருந்து தவறி ஆறாவது மாடியின் பால்கனியில் விழுந்தார். நிர்வாணமாக கிடந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் அவர் உடலைக் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருபதாவது மாடியில், மாடலுடன் அமெரிக்கர் ஒருவரும் இன்னொரு பெண்ணும் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் தூங்கச் சென்ற பின் போதையில் இருந்த இவானா, தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Comments

பாலைவனத்தில் அமைக்கப்பட்ட பொழுதுப்போக்கு பூங்கா

சீனாவில் பாலைவனம் ஒன்றில் பல்வேறு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon